சூடான செய்திகள் 1

பொதுமக்களுக்கு சுமையாக மின்சார கட்டணம் இருக்காது

(UTV|COLOMBO)-பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத வண்ணம் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.பொதுமக்களுக்கு சுமையாக இல்லாத வண்ணம் மின்சார கட்டணத்தை பராமரிக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனது அமைச்சில் இன்று கடமைகளை பொறுப்பேற்ற போது அமைச்சர் இதனை தெரிவித்திருந்தார்.

 

 

 

 

 

 

Related posts

பாணின் விலையானது குறைவு

ஜனாதிபதிக்கு எதிராக மனநலக் கோளாறு மனு தள்ளுபடி

UPDATE- வசந்த கரன்னாகொட CID இல் ஆஜரானார்