விளையாட்டு

பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாளில் இலங்கைக்கு இரண்டு பதக்கங்கள்.

(UTV|COLOMBO)-அவுஸ்திரேலியாவின் கோல்ட்-கோஸ்டில் நடைபெறும் பொதுநலவாய விளையாட்டு விழாவின் முதல் நாள் போட்டிகள் நேற்று முடிவடைந்தன. பதக்கப் பட்டியலில்5-தங்கம், 3-வெள்ளி, 2-வெண்கலம் அடங்கலாக பதக்கங்களுடன் பிரிட்டன் முதலாவது இடத்தில் உள்ளது.

 

அவுஸ்திரேலியா 4-தங்கம்இ 4-வெள்ளிஇ 4-வெண்கலம் அடங்கலாக 12 பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

 

மலேசியா 2-தங்கப்பதக்கங்களுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இலங்கையின் சார்பில் பளு தூக்கும் போட்டிகளில் பங்கேற்ற இரண்டு பேர் வெண்கலப்பதக்கங்களை வென்றுள்ளனர். இலங்கை 12வது இடத்தில் உள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஹோமாகம கிரிக்கெட் மைதானம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது

உலகக் கிண்ணத் தொடரிலிருந்து பினுர விலகல்

சுமார் 42 வருட எதிர்பார்ப்பு நனவாகியது