உள்நாடு

பொதுத் தேர்தல் – நாளை முதல் விசேட போக்குவரத்து சேவை

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு சொந்த இடங்களுக்கு செல்லும் மக்களுக்காக நாளை(31) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நாளை முதல் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை இந்த விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 5,300 பேரூந்துகள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

Related posts

சீமெந்துவின் விலை குறைப்பு!

 தங்கத்தின் இன்றைய நிலவரம்

சிறுவர்களிடையே பரவும் நோய்: அவதானம்