உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் திகதி தொடர்பிலான தீர்மானம் நாளை அறிவிக்கப்படும்

(UTV|கொழும்பு)- பொதுத் தேர்தல் தொடர்பிலான நடவடிக்கைகள் தொடர்பில் நாளை(03) அறிவிக்கவுள்ளதாக  தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் ஆணைக்குழுவில் நாளை(03) இடம்பெறும் கலந்துரையாடலின் பின்னரே தேர்தல் திகதி தொடர்பில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாதிப்பு – மக்களுக்கு எச்சரிக்கை

தெற்காசியவின் சிறந்த சுற்றுலாத் தளமாக காலி

இனி வீட்டிலிருந்துகொண்டே கடவுச்சீட்டை பெறலாம்