உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தல் மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

(UTV| கொழும்பு)- ஜூன் மாதம் 20 ஆம் திகதி பொதுத் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல் ஆணைக்குழுவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுக்கள் மீதான விசாரணை நாளை(28) காலை 10 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய தலைமையிலான ஐவர் அடங்கிய நீதிபதி குழாம் முன்னிலையில் குறித்த விசாரணைகள் இன்று(22) ஏழாவது நாளாகவும் உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

Related posts

நேற்றைய தொற்றாளர்களில் 22 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள்

76 ஆவது சுதந்திர தினத்தன்று கைதிகளை சிறைச்சாலை பார்வையிடலாம்!

மரக்கறிகளை கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பம்