உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுத் தேர்தலை பிற்போடுமாறு த.தே.கூ கோரிக்கை

(UTVNEWS | COLOMBO) –நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமை காரணமாக பொதுத் தேர்தலை பிற்போடுமாறும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் நிலவும் அசாதரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கையை அரசு என்ற வகையில் எடுக்கவேண்டும் என்பதுடன் மக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், மக்களின் பாதுகாப்புக்கு கருசணை வழங்கும் நோக்கில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 திகதி நடைபெறவுள்ள பொது தேர்தலை பிற்போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ சுமந்திரன் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர், ராஜகிரிய இல்லத்தில் மரணம்!

கடல் நீர் மாதிரியானது அரச இரசாயன பகுப்பாய்வுக்கு

தேசிய தின விழாவில் மஹிந்த பங்​கேற்க மாட்டார்