உள்நாடு

பொதுத் தேர்தலுக்கான வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியீடு

(UTV|கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலுக்காக 4 வர்த்தமானி அறிவிப்புக்கள் தேர்தல் ஆணைக்குழுவினால் வெளியிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் வேட்பு மனுக்களை பொறுப்பேற்கும் இடங்கள் குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தேர்தல் தொகுதியிலும் போட்டியிடவேண்டிய வேட்பாளர்களின் எண்ணிக்கையை உள்ளடக்கிய வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்பட்டுள்ளது.

சுயேட்சை வேட்பாளர் குழுவினால் செலுத்தப்படவேண்டிய கட்டுப்பணம் குறித்தும் மற்றுமொரு வர்த்தமானி அறிவிப்பையும் வெளியிட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் சிறி ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

தேசிய ஒற்றுமையே காலத்தின் தேவை

முகப்புத்தகத்தில் போலி பிரச்சாரம்; இருவர் கைது [VIDEO]

பாராளுமன்றத்தை கலைப்பது இப்போதைக்கு இல்லை