சூடான செய்திகள் 1பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை; திகதி வெளியீடு by September 28, 201937 Share0 (UTVNEWS|COLOMBO) – ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கொள்கை அறிக்கை எதிர்வரம் 8 ஆம் திகதி வெளியீடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் வைத்தே அவர் இவ்வாறு தெரிவித்தார்.