உள்நாடுசூடான செய்திகள் 1

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை நியமிக்கப்பட்டுள்ளார்.

கட்சியின் செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெற்றது.

புதிய கூட்டணியின் பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டாரவை  கட்சியின் செயற்குழு அனுமதி வழங்கியுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸவும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரச வைத்தியர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை அதிகரிப்பு

எதிர்வரும் நோன்மதி தினமன்று விகாரைகளை இருளில் வைக்க யோசனை

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 151 ஆக அதிகரிப்பு