உள்நாடு

பொடி லெசியின் தாய் கைது

(UTV|கொழும்பு) – பிரபல பாதாள உலகக்குழுக்களின் தலைவர் “பொடி லெசியின்” தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய 50 வயதுடைய ஒருவரே பன்னிபிடிய பகுதியில் வைத்து பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

இந்தியா கொரோனா இலங்கையில் அடையாளம்

பாராளுமன்ற தேர்தல் – வேட்பு மனுவில் கையெழுத்திட்டார் தாரிக்

editor

பியூமி ஹன்சமாலி மீது குற்றம் சுமத்திய அமைப்பொன்றின் தலைவர் கைது!