வகைப்படுத்தப்படாத

பொகவந்தலாவயில் விபத்து

(UDHAYAM, COLOMBO) – ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் பேருந்தம் மோட்டார் சைக்கிலும் நேறுக்கு நேர் மோதி விபத்து.

பொகவந்தலாவையில் இருந்து ஹட்டனை நோக்கி சென்ற பேறுந்தும் ஹட்டனில் இருந்து பொகவந்தலாவை நோக்கி சென்ற மோட்டார் சைக்கிலும் டின்சின் பகுதியில் நேறுக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியது.

இந்த சம்பவம் 12.06.2017.திங்கள் கிழமை காலை 06.45 மணி அளவில் இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸார் தெறிவித்தனர்.

சம்பவத்தில் மோட்டார் சைக்கிலைசெலுத்தியவர் பலத்தகாயங்களுடன் பொகவந்தலாவ மாவட்டவைத்தியசாலையில் அனுமதிக்கபட்டடுள்ளதாக பொலிஸார் மேலும் தெறிவித்தனர்.

பொகவந்தலாவையில் இருந்து ஹட்டன் நோக்கிய சென்ற பேருந்து மண்மேடு ஒன்றில் மோதுண்டுள்ளதாகவும் பொகவந்தலாவ பொலிஸார் தெறிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நோட்டன் பீரிஜ்நிருபர் இராமசந்திரன்

Related posts

ஆயிரம் ரூபாய்க்கு ஐ போன்!

பதவி ஏற்கிறார் தினகரன்; எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள் வருகை

விமானத்தின் அவசர கால கதவை திறந்த நபர் கைது