உள்நாடு

பேலியகொடையில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எவருக்கும் கொரோனா தொற்று இல்லை

(UTV|கொவிட் – 19) – பேலியகொடை மத்திய மீன் விற்பனை நிலையத்தில் இருந்து PCR பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட 529 பேரில் எவருக்கும் கொரோனா தொற்று  இல்லை என விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

 

 

Related posts

ஊரடங்கு சட்டத்தை மீறிய 1,309 பேர் கைது

கடல் ஆமை இறைச்சியுடன் ஒருவர் கைது

இரத்தினபுரியில் 67 பேர் தனிமைப்படுத்தல் முகாமிற்கு