உள்நாடு

பேராதனை பல்கலைக்கழகினை மூடுவதில் தீர்மானமில்லை

(UTV | கொழும்பு) – பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் பீடத்தில் 8 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையிலும், இதுவரை பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு எந்தவிதமான முடிவையும் எடுக்கவில்லை என பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பிரிவின் பிரதான வைத்தியர் பி.எச்.எம். சமரக்கொடி தெரிவித்துள்ளார்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

ஜனாதிபதியின் அழைப்பை மறுத்த ராஜபக்ஷக்கள்

ஸ்ரீ ரங்கா சி.ஐ.டியில் முன்னிலை

editor

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கையில்