உள்நாடுபெட்ரோல் ஏற்றிக்கொண்டு மற்றொரு கப்பல் நாட்டை வந்தடைந்தது by May 23, 202235 Share0 (UTV | கொழும்பு) – 40,000 மெற்றிக் தொன் பெட்ரோல் ஏற்றிச் செல்லும் கப்பல் கொழும்பு வந்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. குறித்த பெட்ரோல் சரக்கு இந்திய கடனுதவியுடன் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.