உள்நாடுசூடான செய்திகள் 1

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

(UTV|கொழும்பு) – கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ள பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணையில் செல்ல கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

அமைச்சரவை பேச்சாளராக கெஹெலிய

600 கடிதங்களுடன் கைதான மூவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம்

கைதான ஆசிரியர்களை பார்வையிட சென்ற எதிர்கட்சித் தலைவருடன் பொலிசார் முறுகல்