சூடான செய்திகள் 1

புளூமென்டல் சங்க கைது

(UTV|COLOMBO) இலங்கையின் பாதாள உலகக் குழு உறுப்பினரான புளுமெண்டல் சங்க என அறியப்படும் சங்க சிரந்த உள்ளிட்ட பாதாள உலகக் குழு உறுப்பினர்கள் மூன்று பேர் தமிழ்நாடு இராமேஸ்வரம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

த ஹிந்து நாளிதழ் உள்ளிட்ட இந்தியாவின் பல ஊடகங்களில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்குள் பிரவேசித்த குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

சீகிரியா சிற்பங்களை பிரதி எடுப்பதற்கு புதிய தொழிநுட்பம்

அலுகோசு பதவிக்கு 8 விண்ணப்பங்கள் சமர்பிப்பு

பொதுமக்களுக்கு அவதான எச்சரிக்கை!