சூடான செய்திகள் 1

புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் வைர விழா…

(UTV|COLOMBO)-புத்தளம், புளிச்சாக்குளம், தாராக்குடிவில்லு முஸ்லிம் மகாவித்தியாலயத்தின் 60 வது ஆண்டு நிறைவையொட்டி நடைபெறும் வைர விழாவின் அங்குரார்ப்பண நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

பாடசாலை அதிபர் எம்.நியாஸ் தலைமையில் நேற்று (20) இடம்பெற்ற இந்த நிகழ்வில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம்.நவவி, புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ஆராச்சிகட்டுவ பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஊடகப்பிரிவு-

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அலுகோசு பதவிக்கான விண்ணப்ப கோரல்…

தமிழ் தேசிய கீதமும் தவறு : 13தேவையற்றது- SLPP MP

அரச நிறைவேற்று அதிகாரிகளின் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது