சூடான செய்திகள் 1

புற்றுநோயாளர்களின் தொகை அதிகரிப்பு…

(UTV|COLOMBO)-திருகோணமலை மாவட்டத்தில் கடந்த  வருடம் ஒக்டோபர் மாதம் முதல்  ஜூலை மாதம் வரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட புற்று நோயாளர்கள் இணங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களுள் அதிகளவான நோயாளர்கள் தைரோயிட் என்றழைக்கப்படும் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக திருகோணமலை பொது வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் சசிகலா பரமகுலசிங்கம் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு புற்று நோய்  சிகிச்சைக்காக வரும் நோயாளர்களுக்கு எதுவித அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லையென நோயாளர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

பிரதமரின் செயலாளர் மீண்டும் ஜனாதிபதி ஆணைக்குழுவில்

மத்தள விமான நிலையம் தொடர்பில் அமைச்சர் அசோக் அபேசிங்க

ரத்கம வர்த்தகர்கள் கொலை – கைது செய்யப்பட்ட 7 பேரும் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்