சூடான செய்திகள் 1

புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வெளிநாட்டவர் ஒருவர் கைது

(UTV|COLOMBO)-புறக்கோட்டை – கேசர் வீதி பிரதேசத்தில் வீசாயின்றி உள்நாட்டில் தங்கியிருந்த வெளிநாட்டவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

39 வயதுடைய பாகிஸ்தான் நாட்டவர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குடிவரவு, குடியகல்வுத் சட்டங்களை மீறியதன் காரணமாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டாக காவற்துறை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

ஐ.தே கட்சியின் உறுப்பினர் ஒருவர் கைது…

பாகிஸ்தான்- இலங்கை வர்த்தக செயற்பாடுகள் நிறுத்தம்?

சர்வதேச சுற்றுலா அமைப்பின் அறிவிப்பு…