உள்நாடு

புறக்கோட்டையில் சட்டவிரோத கடைகள் அகற்றப்பட்டன [PHOTOS]

(UTV | கொழும்பு) -கொழும்பு, புறக்கோட்டைப் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த நடைபாதை வியாபாரக் கடைகள் இன்று அகற்றப்பட்டுள்ளன.

புறக்கோட்டைப் பகுதியில் உள்ள ஐந்தாம் குறுக்குத் தெருப்பகுதியில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டிருந்த பல கடைகள் இவ்வாறு அகற்றப்பட்டுள்ளது.

நீண்ட நாட்களாக பலர் இவ்வாறு சட்ட விரோதமாக கடைகளை நடாத்தி வந்த நிலையிலேயே இக்கடைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

(கொழும்பு நிருபர்: ஏ.எஸ்.எம்.ஜாவித்)

Related posts

பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்த பிரதிநிதிகள் குழு இலங்கை வந்துள்ளது

கவிழப்போகும் கப்பலில் ஏறி தற்கொலை செய்ய விரும்பவில்லை – கீதா குமாரசிங்க

editor

தெரிவு செய்யப்பட்ட சில கிளைகள் திறக்கப்படும்