உள்நாடு

புனர்நிர்மாண பணிகள் காரணமாக ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு

(UTV|கொழும்பு)- புனர்நிர்மாண பணிகள் காரணமாக றம்புக்கன கேகாலை வீதி ரயில் குறுக்கு வீதி இன்று மற்றும் நாளை மறுதினம் மூடப்படவுள்ளதாக ரயிவே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6மணி வரை மற்றும் நாளை மறுதினம் 6 மணி தொடக்கம் மறு நாள் காலை 6 மணி வரை இவ்வாறு மூடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராணுவ உயரதிகாரி உட்பட்ட 21 பேர் கைது

சி.ஐ.டி. பொறுப்பின் கீழ் உள்ள யானைகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தில் மசகு எண்ணெய் உற்பத்தி ஆரம்பம்