சூடான செய்திகள் 1

புத்திக பத்திரன கடமைகளைப் பொறுப்பேற்றார்

(UTV|COLOMBO)-கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

இன்று காலை (21) இடம்பெற்ற இந்நிகழ்வில்,கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன், அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அசோக, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாஸ உட்பட அமைச்சின் உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

மருத்துவ பீடத்தின் மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

பலத்த காற்றுடன் மழை…

இன்றைய காலநிலை…