உள்நாடு

புதிய விலையில் புதிய தேசிய அடையாள அட்டை

(UTV | கொழும்பு) – தேசிய அடையாள அட்டைகளை வழங்குவதற்கான சேவைக் கட்டணங்களை ஆட்பதிவு திணைக்களம் இன்று (1) முதல் திருத்தியமைக்கவுள்ளதாக ஆட்பதிவு ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக்க தெரிவித்தார்.

கடந்த செப்டெம்பர் மாதம் 22ஆம் திகதி அமைச்சரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தின் பிரகாரம் இந்த விலை திருத்தம் அமுல்படுத்தப்படும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பம்

கடந்த 24 மணித்தியாலங்களில் 448 பேர் கைது

சனல் 4 விவகாரம் தொடர்பில் ஏற்படவுள்ள நிலை – உதய கம்மன்பில.