சூடான செய்திகள் 1

புதிய ஆளுநர்கள் நியமனம்

(UTVNEWS | COLOMBO) –  புதிய ஆளுநர்கள் மூவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் சற்று முனனர் பதவிப்பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.

இதன்படி, ஊவா மாகாணத்திற்கான புதிய ஆளுநராக மைத்ரி குணரத்னவும், மத்திய மாகாணத்திற்கான புதிய ஆளுநராக கீர்த்தி தென்னகோனும், தென் மாகாணத்திற்கான புதிய ஆளுநராக ஹேமால் குணசேகரவும் தமது நியமனக் கடிதங்களை இன்று பெற்றுக்கொண்டுள்ளனர்.

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

சீரற்ற காலநிலை – 1024 பேர் இடம்பெயர்வு

புதிய அமைச்சரவை தொடர்பில் தொடர்ந்தும் கலந்துரையாடல்…