உள்நாடு

புதிய அலுவலக ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

(UTV|கண்டி) – பிலிமதலாவ முதல் வத்தேகம வரையில் புதிய அலுவலக ரயில் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிலிமத்தலாவ ரயில் நிலையத்திலிருந்து காலை 7.50 மணிக்கு ஆரம்பித்து காலை 8.56 மணிக்கு வத்தேகம ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது

Related posts

ஜனாதிபதி ஆணைக்குழுவில் மைத்திரி இன்றும் முன்னிலை

‘ரணிலுக்கு பிரதமர் பதவியை வழங்கும் திட்டம் இல்லை’ – SLPP

நீதிபதிகள் 34 பேருக்கு இடமாற்றம்