உள்நாடுசூடான செய்திகள் 1

நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2653 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை 07 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,

———————————————————————————–[UPDATE]

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 02 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2651 ஆக அதிகரித்துள்ளது.

இன்று இதுவரை 05 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்,

———————————————————————————–[UPDATE]

புதிதாக 3 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2649 ஆக அதிகரித்துள்ளது.

Related posts

பரீட்சைகள் திணைக்கள நடவடிக்கைகள் இலத்திரனியல் மயமாகிறது

தரம் 06 சேர்ப்பதிற்கான பாடசாலை வெட்டுப்புள்ளிகள்

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு