உள்நாடு

புதனன்று ரணில் பதவியேற்பு

(UTV | கொழும்பு) –  ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியபிரமாணம் செய்யவுள்ளார்.

நாளை மறுதினம் முற்பகல் 10 மணியளவில் அவர் பதவியேற்கவுள்ளதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related posts

கொரோனாவிலிருந்து மேலும் 454 பேர் குணமடைந்தனர்

கொரோனா : இரத்தினபுரியில் 9 பேர் அடையாளம்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 150 ஆக உயர்வு