சூடான செய்திகள் 1

புகையிரத சமிஞ்ஞை கோளாறு நிலைமை வழமைக்கு

(UTV|COLOMBO) கொழும்பு கோட்டை மற்றும் மருதானை புகையிரத நிலையங்களுக்கிடையில் காணப்பட்ட சமிஞ்ஞை கோளாறு தற்போதைய நிலையில் வழமைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தொழிநுட்ப கோளாறு காரணமாக புகையிரத சமிஞ்ஞை சில மணித்தியாலங்கள் செயற்படாத காரணத்தினால் இன்று(20) காலை கொழும்பு கோட்டை மற்றும் மருதானைக்கு இடையில் , புகையிரத போக்குரத்தில் தாமதம் ஏற்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

கத்தோலிக்க பாடசாலைகளுக்கு திங்கட்கிழமை வரை விடுமுறை

பிரதமர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

இன்று நள்ளிரவு 12 மணி முதல், அவசரகால சட்டம்