கிசு கிசு

பிரித்தானிய மன்னராக முடிசூட நீ உயிருடன் இருக்கமாட்டாய்?

(UTV|BRITANIA)-பொறுப்புடன் நடந்துகொள்ள தவறினால் மன்னராக முடிசூடும் வரை உயிருடன் இருக்கப்போவதில்லை என இளவரசர் சார்லஸை பிரித்தானிய கடற்படை அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ள சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது.

பிரித்தானிய இளவரசர் சார்லஸின் சிறுவயதில் இச்சம்பவம் நடந்துள்ளது. இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது சகோதரி ஆன் ஆகிய இருவரும் தங்கள் குழந்தைப் பருவங்களில் அதிக நாட்களை அரண்மனைக்கு சொந்தமான ரோயல் பிரித்தானியா என்ற படகில் செலவிட்டுள்ளனர்.

ஒருமுறை இளவரசர் சார்லஸ் மற்றும் அவரது சகோதரி இளவரசி ஆன் ஆகிய இருவரும் ரோயல் பிரித்தானியா படகில் பெற்றோரை சந்திக்கும் பொருட்டு புறப்பட்டுள்ளனர்.

அச்சமயம் ராணியார் எலிசபெத் மற்றும் கணவர் பிலிப் ஆகியோர் காமன்வெல்த் நாடுகளில் சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டிருந்தனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“பிரசண்ட் சார்” என்பதற்கு பதிலாக ஜெய்ஹிந்த்-புதிய வருகை பதிவேட்டு முறை அறிமுகம்

தமிழ், முஸ்லிம் மாணவர்கள் 11 பேரை கடத்தி கொலை செய்து ராஜபக்ஷர் கடலில் போட்டனர்

காப்பான் படத்தில் சூப்பர் ஸ்டாரை தாக்கி வசனம்? (VIDEO)