உலகம்

பிரித்தானியாவின் தொழிற்பேட்டை ஒன்றில் பாரிய தீ

(UTV | பிரித்தானியா) – பிரித்தானியாவில் தொழிற்பேட்டையில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, அந்த தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

பிரித்தானியாவின் பிர்மிங்ஹாமில் இருக்கும் Tyseley Industrial Estate இல் இவ்வாறு தீ விபத்து ஏற்பட்டதால், சுமார் 10 இற்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் தீயணைப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பூஸ்டர் தடுப்பூசி தொடர்பிலான அறிவிப்பு

மோடியின் பதவிப்பிரமாணம் ஒத்திவைப்பு – வெளியான காரணம்

ரஷ்ய இராணுவ முகாமில் உள்ள ஆயுதக் கிடங்கில் வெடிப்பு