வகைப்படுத்தப்படாத

பிரான்ஸ் பள்ளிவாசலுக்கு அருகில் துப்பாக்கிச்சூடு: 8 பேர் படுகாயம்

(UDHAYAM, COLOMBO) – பிரான்ஸின் தென் பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்கு வெளியே மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

நேற்றிரவு பிரார்த்தனை முடிந்து வெளியேறியவர்கள் மீது, துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கி மற்றும் கைத்துப்பாக்கிகளுடன் வந்த இருவர், கூட்டமாக வெளியேறிய மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

அனுர சேனாநாயக்க பிணையில் விடுதலை

பேஸ்புக் நிறுவனத்துக்கு ரூ.4.70 கோடி அபராதம்

More Minuwangoda unrest suspects out on bail