கேளிக்கை

பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா

(UTV |  இந்தியா) – பிரபல பாலிவுட் நடிகரான கார்த்திக் ஆர்யனுக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகராக வலம் வருபவர் கார்த்திக் ஆர்யன் . இவர் இப்போது ‘பூல் புலைய்யா 2’ படப்பிடிப்பில் சமீபத்தில் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

வைத்தியராக அமலாபால்…

கிறிஸ்துமஸ் தினத்தை குறிவைக்கும் ‘நாச்சியார்’

திருப்பதியில் நடந்த நமீதா திருமண நிச்சயதார்த்தம்