கேளிக்கை

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் மரணம்

(UTV|கொழும்பு)- உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான், இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிரபல பாலிவுட் நடிகர் இர்பான் கான் 1988-ம் ஆண்டு வெளியான சலாம் பாம்பே என்ற படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

இவர் பாலிவுட் மட்டுமல்லாது ‘லைஃப் ஆஃப் பை’, ஜுராசிக் வேர்ல்டு போன்ற ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார்.

திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக நேற்றிரவு அவர் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Related posts

ஏ.ஆர். ரகுமான் இசையில் அனுஷ்காவின் நடிப்பு…

காலா படத்தில் ரஜினிக்கு இரண்டு ஜோடியா?

தர்பார் கொடுமையே நயனுக்கு கடைசியாக இருக்கட்டும்