சூடான செய்திகள் 1

பிரபல பாடசாலைகளுக்கான வெட்டுப்புள்ளி…

(UTV|COLOMBO)-தரம் ஜந்து புலமைப்பபரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மாணவர்களை பிரபல பாடசாலைகளில் இணைத்துக்கொள்வதற்கான வெட்டுப்புள்ளி எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படவுள்ளது.

எதிர்வரும் முதலாம் பாடசாலை தவணை ஆரம்பமாவதற்கு முன்னர் அதாவது முதல் இரண்டு வாரத்திற்கு முன்னர் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும் என்று கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் ஆர்.எம. ரட்நாயக்க தெரிவித்தார்.

 

 

 

Related posts

நாடு நெருக்கடி நிலைக்கு தள்ளப்படுவதன் பொறுப்பை சபாநாயகர் ஏற்க வேண்டும்

ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

விபத்துகளால் பாதிக்கப்படுவோருக்கு நீதிமன்ற செயற்பாடுகளின்றி விரைவில் இழப்பீட்டு தொகை!