சூடான செய்திகள் 1

பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட 3 பேர் விடுதலை

(UTV|COLOMBO) மாகந்துர மதூஷுடன் டுபாயில் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட மூவர் குற்றப்புலனாய்வு அதிகாரிகளின் விசாரணைகளுக்கு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த குறித்த நபர்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் பொறுப்பேற்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

Related posts

ஓலு மராவுடன் 11 பேர் கைது

ஊரடங்கு சட்டத்தை மீறிய 289 பேர் கைது

நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ள சடலங்கள்