சூடான செய்திகள் 1

பிரதம நீதியரசராக ஜயந்த ஜயசூரிய நியமனம்

(UTV|COLOMBO) சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய இலங்கையின் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று காலை கூடிய அரசியலமைப்பு பேரவையில் ஏகமனதாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

சிறுமியை கர்ப்பமாக்கிய நபருக்கு விளக்கமறியல்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு [UPDATE]

யானை ரயிலில் மோதி படுகாயம்…