அரசியல்உள்நாடு

பிரதமர் தினேஷ் – இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சந்திப்பு.

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று வியாழக்கிழமை (29) பிரதமர் தினேஷ் குணவர்தனவை சந்தித்தார்.

இதன்போது, இலங்கை – இந்திய இருதரப்பு உறவை பலப்படுத்த வேண்டும் என  இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பிரதமரிடம் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற புதிய செயற்குழு நியமனம்

இந்தியாவில் இருந்து மருந்து இறக்குமதி செய்யப்படும்

அலரி மாளிக்கைக்கு அருகிலுள்ள வீதி திறப்பு

editor