வகைப்படுத்தப்படாத

பிரதமர் – சீன ஜனாதிபதிக்குமிடையில் சந்திப்பு

(UDHAYAM, COLOMBO) – சீனாவின் தலைநகர் பீஜிங்கில் நடைபெறும் ஒரே கரையோரம் – ஓரே பாதை என்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அங்கு சென்றுள்ள பிரதமர் ரணில்     அந்நாட்டின் ஜனாதிபதி ஸி ஜின்பிங்கை சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது திருமதி மைத்திரி விக்கிரமசிங்க மற்றும்   திருமதி. ஸி ஜின்பிங்கை ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Related posts

சமையல் எரிவாயுவின் விலை அதிகரிப்பு

கலைஞர் மு. கருணாநிதி காலமானார்

திருமதி .தலதா அத்துக்கோரளவிற்கு சிறந்த மகளிருக்கான தங்க விருது