உள்நாடு

பிரதமரின் விலகல் – உண்மையில்லை என்கிறது பிரதமர் ஊடகப் பிரிவு

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ராஜினாமா செய்யவுள்ளதாக கூறப்படும் செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை மற்றும் பொய்யானவை என பிரதமரின் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

Related posts

இதுவரைக்கும் எந்த விதமான விசாரணைகளோ வாக்குமூலங்களோ இடம்பெறவில்லை

தனிமைப்படுத்தல் கால எல்லை நீடிப்பு

மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி உயிரிழப்பு