வகைப்படுத்தப்படாத

பிணை முறி அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று

(UTV|COLOMBO)-பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று மற்றும் நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த மாதம் 24ம்திகதி கட்சி தலைவர்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

සමන් දිසානායක රෝහල් ගත කෙරේ

212 Drunk drivers arrested within 24-hours

பிரதமர் நரேந்திர மோடியின் மனைவி விபத்தில் சிக்கினார்..!!