உள்நாடு

பிசீஆர் பரிசோதனைகளுக்கான பணத்தினை அறவிடும் சாத்தியம்

(UTV | கொவிட்-19) – வெளிநாடுகளில் இருந்து வருகைதரும் பயணிகளிடம் இருந்து, பீ.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக செலவிடப்படும் பணத்தை, அவர்களிடமிருந்து அறவிடுவது தொடர்பில் அரசினால் கவனம் செலுத்தப்பட்டு வருகின்றது.

அதனடிப்படையில் ஒருவருக்கு பி.சீ.ஆர் பரிசோதனை மேற்கொள்வதற்காக சுமார் 6,500-8,000 ரூபாய் வரை செலவிடப்படுவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் நாணய சபையின் புதிய உறுப்பினர்களுக்கு அரசியலமைப்புப் பேரவை அங்கீகாரம்

Related posts

திங்களன்று பாடசாலைகளுக்கு விடுமுறை

அறுபது தாண்டியோருக்கு பூஸ்டருக்கு அனுமதி

இந்த மாதம் அவசரகாலச் சட்டம் நீக்கப்படும் சாத்தியம்