உள்நாடு

பிசிஆர் பரிசோதனையை குறைக்க எதிர்பார்ப்பு இல்லை

(UTV | கொழும்பு) – பிசிஆர் பரிசோதனையை குறைக்க எவ்வித எதிர்பார்ப்பும் இல்லை என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார நிபுணர்கள் பகுப்பாய்வின்படி பிசிஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக இராணுவத்தளபதி மேலும் தெரிவித்திருந்தார்.

தற்போது முன்னெடுக்கப்படும் தடுப்பூசி வேலை திட்டத்திற்கு ஆதரவு அளிப்பதை தவிர அதற்கு அழுத்தம் கொடுப்பதற்கு எவருக்கும் இடமளிக்கப்படாது என இராணுவ தளபதி மேலும் தெரிவித்தார்.

Related posts

அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகள் தோல்வி – மக்கள் நம்பிக்கையிழந்து போயுள்ளனர் – எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

editor

சுற்றிவளைக்கப்பட்ட வேலைவாய்ப்பு நிறுவனம் – நால்வர் கைது!

editor

கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களும், 52 இறப்புகளும் பதிவாகியுள்ளன – அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்ன? சஜித் பிரேமதாச கேள்வி

editor