சூடான செய்திகள் 1

பாவனைக்கு பொருத்தமற்ற 25,000 கிலோ வெங்காயம் கைப்பற்றல்

(UTV|COLOMBO)-நுகர்வுக்கு பொருத்தமற்ற 25,000 கிலோ வெங்காயம் நுகேகொடை பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன

குறித்த வெங்காயம் விற்பனைக்காக துப்பரவு செய்து கொண்டிருந்த சந்தர்ப்பத்திலேயே கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகேகொடை பொது சுகாதார பரிசோதகர்களினால் முன்னெடுக்கப்பட்ட சுற்றுவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜனாதிபதி பிரதமருக்கும் இடையில் இன்று விசேட சந்திப்பு

தொடரும் பெண் கைதிகளின் போராட்டம்…

நாடு திரும்பினார் ஜனாதிபதி