உள்நாடு

பால் மா 400g, ரூ.250 இனால் அதிகரிப்பு

(UTV | கொழும்பு) –  இறக்குமதி பால்மாவின் விலை அதிகரிப்புக்கு அமைவான, புதிய விலையினை பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, இறக்குமதியாகும் 400 கிராம் பால்மா விலை 250 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இன்று முதல் அமுலாகும் விதத்தில் 400 கிராம் பால்மாவினது புதிய விலை 790 ரூபாவாகும்.

 

Related posts

மேலும் 100 பேர் வீடுகளுக்கு

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 745 ஆக அதிகரிப்பு

வர்த்தக நிலையங்கள் – மருந்தகங்கள் திறந்திருக்காது