உள்நாடு

பால் மா விலை அதிகரிப்பு

(UTV | கொழும்பு) – பால் மா விலை அதிகரிப்பு இன்று இரவு முதல் அமுலாகவுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, புதிய விலை தொடர்பில் இன்று நள்ளிரவுக்குள் அறிவிக்கப்படும் என குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

Related posts

‘ரணிலுக்கு உலகமே அஞ்சும்’ – வஜிர

பயணக்கட்டுப்பாட்டில் தளர்வில்லை

கனடா வாழ் இலங்கை உறவுகளுக்கு UMSC விளையாட்டுக்கழகத்தின் அறிவிப்பு!