உள்நாடு

பால்மாவின் விலை இன்று நள்ளிரவு முதல் குறைகிறது!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை இன்று நள்ளிரவு முதல் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி, இறக்குமதி செய்யப்படும் 1 கிலோ கிராம் பால்மா பொதி ஒன்றின் விலையை 150 ரூபாவினால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இறக்குமதி செய்யப்படும் 400 கிராம் கிராம் பால்மா பொதி ஒன்றின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது.

Related posts

சிறை கைதிகள் 1,460 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை

கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது

ஓமானுக்கு பெண்களை கடத்திய அதிகாரிக்கு பிணை