சூடான செய்திகள் 1

பாலித்த தெவரப்பெருமவுக்கு விளக்கமறியல்

(UTVNEWS | COLOMBO) – ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த தெவரப்பெருமவை எதிர்வரும் செப்டெம்பர் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க மதுகம நீதவான் நீதிமன்றம் இன்று(10) உத்தரவிடப்பட்டுள்ளது.

நீதிமன்ற உத்தரவினை மீறிய குற்றச்சாட்டின் கீழ் மதுகம நீதவான் நீதிமன்றில் இன்று(10) அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் பெயர்ப் பட்டியல் ஜனாதிபதிக்கு-நீதியமைச்சு

‘பொடி விஜே’ கைது

கோத்தாபய ராஜபக்ஷவின் வாகனம் விபத்து