சூடான செய்திகள் 1

பாரிய கற்கள் சரிந்து விழுந்ததில் இருவர் மண்ணுக்குள்

(UTVNEWS| COLOMBO) – கொட்டகலை பகுதியில் மண்சரிவில் இருவர் மண்ணுக்குள் புதையுண்டுள்ளதாகவும் பொதுமக்களின் உதவியோடு இருவரையும் காப்பாற்றபட்டு டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.

Related posts

கிராண்ட்பாஸ் – நாகலகம் வீதி முடக்கம்

கொழும்பில் இன்று அசம்பாவிதங்கள் இடம்பெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவும்-பொலிஸ் மா அதிபர்

யாழில் 114 கிலோ கஞ்சா மீட்பு…