சூடான செய்திகள் 1

பாராளுமன்ற தேர்வு குழு இன்று கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்ற தேர்வு குழு இன்று (21) பகல் 2 மணியளவில் கூடவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் சபாநாயகர் அலுவலகத்தில் இந்த குழு கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் இன்று பாராளுமன்றம் ஆரம்பிக்கும் போது சபாநாயகரினால் அறிக்கப்பட்டிந்தது.

 

 

 

 

Related posts

கொழும்பு துறைமுகத்தில் ஐஸ் ரக போதைப்பொருள் மீட்பு

மூன்று மாடி கட்டிடத்தில் தீ

தீர்வு கிடைக்காவிட்டால் போராட்டம் தொடரும்