அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – வேட்புமனுவில் கையொப்பமிட்டார் எஸ்.எம்.மரிக்கார்

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் கையெழுத்திட்டார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் கொழும்பிலுள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து இன்று (09) கையொப்பமிடப்பட்டார்.

Related posts

திரையரங்குகள் மற்றும் சிறுவர் பூங்காக்களுக்கு பூட்டு

நாட்டு நிலைமை தொடர்பில் பிரதமரின் விசேட அறிக்கை

கிழக்கு நிருவாக பிரச்சினை: ஜனாதிபதிக்கு தக்க பதிலடி வழங்கப்படும் – இம்றான் மஹ்ரூப்